Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் நடிக்க சஞ்சய் தத் ரெடி ?

24 மே, 2020 - 17:10 IST
எழுத்தின் அளவு:
Sanjay-dutt-ready-to-act-in-tamil-movies?

பாலிவுட்டின் சர்ச்சை நாயகர்களில் ஒருவராக இருந்தவர் சஞ்சய் தத். ஹிந்தியிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் 'கேஜிஎப் 2' படத்தில் அதீரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தசரா விடுமுறையில் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படத்தில் நடித்தது பற்றிய அனுபவத்தை சஞ்சய் தத் பகிர்ந்துள்ளார். “கன்னடத்தில் நடித்தது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் முற்றிலும் அனுபவித்து நடித்தேன். தென்னிந்திய மொழிகளில் நடிப்பதற்கு எனக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏன் ஒருவர் ஒரு மொழியில் நடிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

அப்படியென்றால் விரைவில் தமிழ் சினிமாவிலும் சஞ்சய் தத் நடிக்க வருவார் என எதிர்பார்க்கலாம். இருந்தாலும் பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குனர்கள், பெரிய சம்பளம் என்றால் மட்டும்தான் நடிக்க வருவார்கள் என்பதும் உண்மை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வரலாற்று தவறை மீண்டும் செய்யாதீர்கள்: பியா பாஜ்பாய்வரலாற்று தவறை மீண்டும் ... நம்மால் முடிந்த விஷயங்களுக்காக மட்டும் கவலைப்படுவோம்: ராஷ்மிகா நம்மால் முடிந்த விஷயங்களுக்காக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in