Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் படத்தில் மூன்று நாயகிகள்

23 மே, 2020 - 18:49 IST
எழுத்தின் அளவு:
3-actress-in-Kamal-film

'இந்தியன் 2' படத்தை முடித்த பிறகு 'தேவர் மகன்' படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படும் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர். ஒருவர் ஏற்கனவே 'தேவர் மகன்' படத்தில் நடித்த ரேவதி தொடருகிறார். இவர் தவிர ஆண்ட்ரியா, பூஜா குமாரும் ஆகியோரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (33) கருத்தைப் பதிவு செய்ய
த்ரிஷ்யம்-2வில் முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் ?த்ரிஷ்யம்-2வில் முக்கிய வேடத்தில் ... மிகப் பெரும் வியாதி எது தெரியுமா? - செல்வராகவன் மிகப் பெரும் வியாதி எது தெரியுமா? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (33)

MPK - Chennai,இந்தியா
27 மே, 2020 - 14:54 Report Abuse
MPK கமல் மகள் போல உள்ள நடிகைகள் கூட ஜோடி போடுவதிருந்து நல்ல தெரியுது
Rate this:
Venkata Jayaraman - Toronto,கனடா
26 மே, 2020 - 11:44 Report Abuse
Venkata Jayaraman ஒரு முதியவருக்கு மூன்று முதியோர் ஊன்றுகோல்கள்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
25 மே, 2020 - 18:17 Report Abuse
Endrum Indian தமிழின் மையம் முஸ்லிம் மய்யம் ஆனது. இந்த வயதில் 3 நாயகிகள்???
Rate this:
Sundar - Chennai,இந்தியா
25 மே, 2020 - 10:02 Report Abuse
Sundar aamam avar mattum iruntha padam oodathu
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25 மே, 2020 - 05:52 Report Abuse
skv srinivasankrishnaveni சென்னையின் வெப்பம் தாங்கலே நாயகிகளுக்கு உடையே தேவை இல்லேன்னு துண்டைகட்டிண்டு நிக்குறாளுகளா
Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in