Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

4 உடை மட்டுமே..! நாகினி நடிகையின் பரிதாப நிலை!

23 மே, 2020 - 18:29 IST
எழுத்தின் அளவு:
Mouni-roy-suffers-only-with-4-dress

நாகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை மவுனி ராய். விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக இவர் கடந்த மார்ச் மாதம் அபுதாபி சென்றிருந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அவரால் உடனடியாக இந்தியா திரும்ப முடியவில்லை. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் அபுதாபியிலேயே சிக்கியுள்ளார்.

சில நாட்கள் மட்டுமே விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பு திட்டமிடப் பட்டிருந்ததால் அவர் நான்கு உடைகளை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளார். எனவே அந்த நான்கு உடைகளை வைத்தே இந்த இரண்டு மாதங்களையும் கடத்தியுள்ளார் மவுனி ராய்.

இந்தியா திரும்பும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மவுனி ராய், 'கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் நல்ல படிப்பினையை கொடுத்து இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ஏன்?மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ... த்ரிஷ்யம்-2வில் முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் ? த்ரிஷ்யம்-2வில் முக்கிய வேடத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

90s kid - karaikkal,இந்தியா
26 மே, 2020 - 20:57 Report Abuse
90s kid ஒன்லைன் கூட ஆர்டர் பண்ணலாமே ...
Rate this:
sivaraman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26 மே, 2020 - 06:23 Report Abuse
sivaraman இந்த கோடை வெய்யல்லுக்கு ஆடை தேவையா ??
Rate this:
90s kid - karaikkal,இந்தியா
26 மே, 2020 - 02:09 Report Abuse
90s kid அடேய் நாங்கல்லாம் வருசத்துக்கே 2 டிரஸ் தான் வாங்குவோம் அதுவும் ஸ்கூல் uniform
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 மே, 2020 - 03:42 Report Abuse
J.V. Iyer வீட்டிற்குள் இருக்க நான்கு உடைகள் பத்தாதா என்ன? நான்கே அதிகம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26 மே, 2020 - 05:51Report Abuse
 Muruga Velநீங்க ......
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25 மே, 2020 - 01:22 Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan Here all shops are , she can buy extra dress here.. this information is for her popularity only
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in