Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ஏன்?

23 மே, 2020 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Why-Ajith-went-to-hospital

கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நடிகர் அஜித் தற்போது சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்.

இந்நிலையில் அஜித்தும், ஷாலினியும் மாஸ்க் அணிந்தபடி தனியார் மருத்துவமனைக்குள் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் அஜித்தும், ஷாலினியும் முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள். அவர்களை போலவே வீடியோவில் இருக்கும் மற்றவர்களும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் காணப்படுகின்றனர்.

எனவே இந்த வீடியோ சமீபத்தில் தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எதற்காக அஜித் மருத்துவமனை சென்றார் என அவரது ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள். இது வழக்கமான பரிசோதனை தான் என அஜித் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பவன் கல்யாண் படத்தில் ஜான்வி கபூர் ?பவன் கல்யாண் படத்தில் ஜான்வி கபூர் ? 4 உடை மட்டுமே..! நாகினி நடிகையின் பரிதாப நிலை! 4 உடை மட்டுமே..! நாகினி நடிகையின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

M.Sam - coimbatore,இந்தியா
25 மே, 2020 - 09:00 Report Abuse
M.Sam avaru enga ponaa unakku enna
Rate this:
GNANAM - THENI,பூடான்
24 மே, 2020 - 10:16 Report Abuse
GNANAM இந்த மாதிரி செய்தி தேவையா
Rate this:
YesJay - Chennai,இந்தியா
23 மே, 2020 - 21:21 Report Abuse
YesJay வயசு அறுபதை தாண்டி விட்டது. இது எல்லாம் சகஜம் தான்.
Rate this:
தாண்டவக்கோனே குசு gas trouble
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in