Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பவன் கல்யாண் படத்தில் ஜான்வி கபூர் ?

23 மே, 2020 - 16:28 IST
எழுத்தின் அளவு:
Jhanvi-kapoor-to-act-in-Pawan-kalyan-film?

ஹிந்தி 'பின்க்', தமிழ் 'நேர்கொண்ட பார்வை', தெலுங்கில் 'வக்கீல் சாப்' ஆக ரீமேக் ஆகி வருகிறது. ஹிந்தியிலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட திரைக்கதையைத்தான் தெலுங்கிற்கும் பயன்படுத்துவதாகத் தகவல்.

தமிழில் அஜித் மனைவியாக ஹிந்தி நடிகையான வித்யா பாலன் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். தெலுங்கில் அந்தக் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கப் போகிறார், அவர் நடிக்கப் போகிறார் என பல நடிகைகளின் பெயர்களைச் சொல்லிவிட்டார்கள்.

அந்த வரிசையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுவும் வழக்கம் போல் தகவலாகப் போகுமா அல்லது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் கணவர் அழகானவர்: சமந்தா பெருமிதம்என் கணவர் அழகானவர்: சமந்தா பெருமிதம் மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ஏன்? மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in