Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரகுல் பிரீத் சிங்கின் 108 சூர்யநமஸ்காரம்

22 மே, 2020 - 19:03 IST
எழுத்தின் அளவு:
Rakul-preet-singhs-108-Surya-namaskar

தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராகுல் பிரீத் சிங்.. தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருபவர்.. இவரது யோகா பயிற்சி, உடற்பயிற்சி வீடியோக்களும் இணையத்தில் ரொம்பவே பிரபலம். அந்தவகையில் 2018ல் இருந்து யோகா பயிற்சி எடுத்துவரும் ரகுல் பிரீத் சிங், ஒரேசமயத்தில் 108 முறை சூர்யநமஸ்காரம் செய்வேன் என ஆச்சர்யப்படுத்துகிறார்.

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங் தான் யோகா செய்யும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளதுடன், “முன்பெல்லாம் தினசரி 108 முறை சூர்யநமஸ்காரம் செய்து வந்தேன்.. இப்போதும் கூட வாரத்தில் இரண்டு, மூன்று முறை அதை தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறேன். இது உடம்பு மற்றும் மன பலத்தை வலுப்படுத்துவதுடன் இரண்டையும் சமமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது” என டிப்ஸும் தருகிறார்.

View this post on Instagram
This lockdown has pushed me to do 108 surya namaskars atleast 2-3 times a week and The feeling post practice is indescribable ❤️❤️ #sunsalutation helps you build inner and outer strength , create mind body balance and churns every organ of your body to release toxins 🧘‍♀️🧘‍♀️ @anshukayoga 😘 #morningroutine #balanceoflife

A post shared by Rakul Singh (@rakulpreet) on
Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் படத்தில் ஏற்பட்ட மாற்றம்ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் படத்தில் ... பெரிய நடிகர்கள் மவுனம்! பெரிய நடிகர்கள் மவுனம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

velu -  ( Posted via: Dinamalar Android App )
23 மே, 2020 - 05:57 Report Abuse
velu super
Rate this:
அருணாசலம், சென்னை படம் நன்றாக உள்ளது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in