Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மாஜி கணவர் திடீர் மறுமணம்: மேக்னா அதிர்ச்சி

22 மே, 2020 - 14:20 IST
எழுத்தின் அளவு:
TV-Actress-Meghna-Vincents-ex-husband-got-married

தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் தமிழில் புகழ்பெற்ற மலையாள டி.வி. நடிகை மேக்னா. கயல் படத்தில் முக்கிய கேரட்டரில் நடித்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோழியின் அண்ணன் டான் டோனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் விவாகரத்து கிடைத்தது.

விவாகரத்து கிடைத்த மறுவாரமே டான் டோனி தனது காதலி டிவைன் கிளாராவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் நடந்தது யாருக்கும் தெரியாது தற்போதுதான் டான் டோனி திருமண புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். கணவரின் இந்த திடீர் திருமணத்தை எதிர்பார்க்காத மேக்னா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேக்னா தன்னுடன் தமிழ் சீரியலில் நடித்த நடிகர் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
நாடககுழு தொடங்கினார் கேப்பரில்லாநாடககுழு தொடங்கினார் கேப்பரில்லா அம்மா ஆகிறார் மைனா நந்தினி அம்மா ஆகிறார் மைனா நந்தினி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

vasan - doha,கத்தார்
24 மே, 2020 - 18:38 Report Abuse
vasan இந்த போட்டோ வை பார்த்தல் பிட்டு பட போஸ்டர் மாதிரி இருக்கு.......
Rate this:
s vinayak - chennai,இந்தியா
24 மே, 2020 - 16:10 Report Abuse
s vinayak தாடி வளர்த்துக் கொண்டு தேவதாஸ் போல சுமத்துவது எல்லாம் அந்தக்காலம். இப்போ ரொம்ப ஸ்பீட். இந்த கையில் விவாகரத்து ஆணை. அந்த கையில் ரிஜிஸ்டர் மேரேஜ் சான்று. முதலில் மறுமணம் செய்து கொள்வதில் நீயா? நானா?
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23 மே, 2020 - 20:26 Report Abuse
தாமரை செல்வன்-பழநி ......இவ ஒருத்தனை கல்யாணம் பண்ணப்போறா . இவளோட முன்னாள் வீட்டுக்காரன் கண்ணாலம் கட்டிக்கிட்டான். இதுல என்ன அதிர்ச்சி வேண்டிக் கிடக்கிறது? இந்தச் சினிமாவும் தொடர்களும் ஒழிய வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.இந்தக் கதா நடிகர்களைத்தான் நமது கலா ரசிக சிகாமணிகள் முன்மாதிரியாக நம்பி தனது வாழ்க்கையையும் அதுபோலவே நினைத்து வாழ்ந்து சீரழிகின்றனர்.
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
24 மே, 2020 - 05:37Report Abuse
uthappaகாம கழிசடையை கொண்டாடும் தமிழத்தில் இதை எல்லாம் கண்டுக்கும் தகுதி கிடையாது....
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23 மே, 2020 - 18:03 Report Abuse
Endrum Indian அவர்கள் தொழிலின் முக்கிய அச்சாணியே இது தானே இதில் என்ன அதிசயம் பணம் பணம் பணம். விவாகரத்து கிடைத்த பின் திருமணம் அப்புறம் இதில் என்ன ஆச்சரியம்???
Rate this:
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
23 மே, 2020 - 17:01 Report Abuse
Naagarazan Ramaswamy காதலிப்பதும் கல்யாணம் செய்வதும் உடனே திருமண ரத்து செய்வதும் மிக சாதாரண நிகழ்ச்சியாக நடக்கின்றன. ஆச்சரியமில்லை அதிர்ச்சியுமில்லை
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in