Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வறுமையில் வாடும் இந்திரன்

22 மே, 2020 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Mahabaratham-actor-suffer-under-poverty

தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பான மகாபாரதம் தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக மறு ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் மகாபாரத்தில் இந்திரனாக நடித்த சதீஷ் கவுல் வறுமையில் வாடுகிறார்.

பஞ்சாபை சேர்ந்த சதீஷ் கவுல் ஆரம்பத்தில் பஞ்சாபி படங்களில் நடித்தார். அதன் பிறகு பாலிவுட் படங்களில் சிறிதும், பெரிதுமான கேரக்டர்களில் சுமார் 200 படங்கள் வரை நடித்தார். மகாபாரதம் தொடரில் இந்திரனாக நடித்த பிறகுதான் புகழின் உச்சிக்கு சென்றார்.

73 வயதான சதீஷ் கவுல், முதுமையில் கவனிக்க யாரும் இன்றி முதியோர் இல்லம் ஒன்றில் வாழ்ந்து வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சதீஷ் கவுல் தனது மருத்துவ செலவுக்கும், அன்றாடை தேவைக்கும், உணவுக்கும் உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஊரடங்கால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர் வசித்து வந்த முதியோர் இல்லம் இவரை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி தளத்தில் விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் படம்?ஓடிடி தளத்தில் விஜய் சேதுபதி - விஷ்ணு ... சிரஞ்சீவி வீட்டில் தெலுங்கு திரையுலகின் திடீர் ஆலோசனை சிரஞ்சீவி வீட்டில் தெலுங்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23 மே, 2020 - 21:05 Report Abuse
Natarajan Ramanathan நிழல்கள் படத்தில் நடித்த ராஜசேகர் என்ற நடிகர் பிறகு டிவி சீரியல்களிலும் நடித்தார். கோடிகளில் சம்பாதித்தும் குடித்தே நாசம் ஆனார்....
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
22 மே, 2020 - 17:12 Report Abuse
 Muruga Vel சம்பாதிக்கும் காலத்தில் எதிர் காலத்திற்காக சேமிப்பதே சிறந்தது … நிறைய நடிகர்கள் படத்தயாரிப்பாளர்களாக இருக்கும் சொத்தையும் இழந்து குடிகாரர்களாகவே வாழ்க்கையை கழித்தார்கள் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in