Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலகலப்பான மீம்ஸ்களில் 'கார்த்திக் டயல் செய்த எண்'

22 மே, 2020 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Funny-memes-for-Karthik-dial-seitha-yen

கொரோனா ஊரடங்கு மக்கள் மத்தியில் எவ்வளவோ பிரச்சினைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் கொரோனாயே கூட மீம்ஸ் போட்டு கலாய்த்துத் தள்ளி வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

ஏதாவது ஒரு விஷயம் இன்று நமக்குக் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போது பொக்கிஷமாய் கிடைத்துள்ள விஷயம் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம்.

தன் முன்னாள் காதலி மீது இன்றும் காதலில் இருக்கும் ஒரு காதலன் மீண்டும் போன் செய்து நீ எனக்கு வேண்டும் என்று கேட்க, பதிலுக்கு காதலி நீ எனக்கு குழந்தை மாதிரி என்று சொல்லும் கருத்துடன் இருக்கும் இந்தக் குறும்படத்தில் மீம்ஸ் உருவாக்குவதற்கான பல விஷயங்கள் இருப்பதாக மீம்ஸ் கிரியேட்டர்கள் கருதுகிறார்கள்.

நேற்று காலையிலிருந்தே விதவிதமான மீம்ஸ்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. சிம்புவை குழந்தையாகவும், த்ரிஷாவை அம்மாவாகவும் சித்தரிக்கும் மீம்ஸ், “இப்படி வீட்டுக்குள்ளேயே படம் எடுத்தால் என் தலைவன் வருஷத்துக்கு பத்து படம் நடிப்பான்டா” உள்ளிட்ட பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சேரனின் ஆட்டோகிராப்மீண்டும் சேரனின் ஆட்டோகிராப் ஓடிடி தளத்தில் விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் படம்? ஓடிடி தளத்தில் விஜய் சேதுபதி - விஷ்ணு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in