விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் |
தமிழில் முன்னணி நடிகை ஆக முடியாவிட்டாலும், ரசிகர்களிடம் ஓரளவு நல்ல பெயரை எடுத்தவர் இனியா. தொடர்ந்து, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இனியாவுக்கு, தன் தாய்மொழியான மலையாளம் மீது மிகுந்த ஆர்வம். அதனால், 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தன் கருத்துகள் முழுவதையும் மலையாளத்தில் தான் பதிவிடுகிறார். எப்போதாவது மட்டுமே ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கிறார்.தனக்கு வாழ்க்கை தந்த தமிழ் திரையுலகையும் அவர் மதிக்க தவறுவது இல்லை. தன் தமிழ் ரசிகர்களுக்கு பண்டிகை வாழ்த்து, கொரோனா விழிப்புணர்வு போன்றவற்றை தமிழில் பேசி, 'வீடியோ'க்களை பதிவிடுகிறார். தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறாராம் இனியா.