Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கொரோனாவை விட பயங்கரம்

22 மே, 2020 - 06:09 IST
எழுத்தின் அளவு:
worse-than-corona

'சர்ச்சைக்கு பெயர் பெற்ற, பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி யுள்ள, க்ளைமாக்ஸ் படம் ஸ்ரேயாசெட் என்ற, மொபைல் ஆப் மூலம், ஆன்லைனில், 29ம் தேதி வெளியாகிறது.மியா மல்கோவா நடித்துள்ள இப்படம், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது. டீசருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வெளியீடு குறித்து, ராம்கோபால் வர்மா கூறுகையில், “கொரோனாவை விட, ஆன்லைன் தளங்கள், தியேட்டர்களுக்கு ஆபத்தாக இருக்கும்,” என்றார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
'அரசியலுக்கு வரும்எண்ணமில்லை'அரசியலுக்கு வரும்எண்ணமில்லை 'இது கனவாகஇருக்கணும்!'' 'இது கனவாகஇருக்கணும்!''

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

ponssasi - chennai,இந்தியா
25 மே, 2020 - 10:25 Report Abuse
ponssasi ராம்கோபால் வர்மா போன்றவர்கள் தேசத்திற்கு ஆபத்தானவர்கள்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23 மே, 2020 - 18:47 Report Abuse
Endrum Indian முத்தம் கொடுக்க??? OMG சினிமா தொழில் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கா???
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
23 மே, 2020 - 14:35 Report Abuse
 Muruga Vel அவருக்கு பதில் நீங்க செஞ்சு பாக்கலாமே ...
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
23 மே, 2020 - 12:29 Report Abuse
M.Sam அதுக்காக இப்படியா அடிப்பது
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23 மே, 2020 - 03:39 Report Abuse
NicoleThomson ராம் கோபால் வர்மா வின் தாய் இந்த படத்தை பார்த்து புளங்காகிதம் அடைவாரா? அவரது ரியாக்ஷன் பார்க்க ஆசை
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in