Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளவரசியாக நடிக்க ஆசை ; மாளவிகா மோகனன்

21 மே, 2020 - 17:07 IST
எழுத்தின் அளவு:
Malavika-mohnan-likes-to-act-princess

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்து, பேட்ட படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.. தற்போது லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளதன் மூலம் முன்னணி நடிகைகள் வரிசைக்கு வந்துவிட்டார்.. கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 50 நாட்களாக நீடிக்கும் ஊரடங்கில் சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் தனது புகைப்படங்கள், செய்திகளை பகிர்ந்து வருகிறார் மாளவிகா மோகனன்.

அந்தவகையில் நேற்று ரசிகர்களுடன் சாட்டிங்கில் இறங்கிய மாளவிகா மோகனன், சரித்திர படங்களிலோ அல்லது புராண படங்களிலோ இளவரசி அல்லது மகாராணியாக நடிக்க வேண்டும் என்பது தான் தனது கனவு என்று குறிப்பிட்டார். மேலும் மாஸ்டர் படத்தின் முதநாள் முதல் காட்சியை தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்பேன் என்றும் கூறியுள்ள மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தை பற்றி எந்த ஒரு தகவலையும் வெளிப்படுத்தாமல் உஷாராகவே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிறப்பு விமானத்தில் கொச்சி திரும்பும் ஆடுஜீவிதம் படக்குழுசிறப்பு விமானத்தில் கொச்சி ... பாக்யராஜ் புள்ள நடிப்பதை விட இயக்குவது பெருமையாக இருந்தது - சாந்தனு பாக்யராஜ் புள்ள நடிப்பதை விட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in