Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறப்பு விமானத்தில் கொச்சி திரும்பும் ஆடுஜீவிதம் படக்குழு

21 மே, 2020 - 16:44 IST
எழுத்தின் அளவு:
Aadujeevitham-team-soon-return-from-Jordan-by-special-flight

மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்து வரும் படம் ஆடுஜீவிதம். இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டிற்கு சென்றனர். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விமான போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டதால் படக்குழுவினர் ஜோர்டனில் உள்ள வாடி ரம் என்கிற பாலைவன பகுதியிலேயே கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கினர்.

அதேசமயம் ஆடுஜீவிதம் படத்தில் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் நபராக பிரித்விராஜ் நடிக்கிறார் என்பதால் ஒரு சில நாட்கள் அரசாங்க அனுமதியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாலைவனத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டனர்.

இந்தநிலையில் இந்த படக்குழுவினர் கேரளா திரும்புவதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேர் கொண்ட படக்குழு ஜோர்டனிலிருந்து புதுடில்லி வந்து அங்கிருந்து இன்னொரு விமானம் மூலமாக நாளை (மே-22) கொச்சியில் வந்து இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையா? - ஆச்சரியப்படும் ரசிகர்கள்குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ... இளவரசியாக நடிக்க ஆசை ; மாளவிகா மோகனன் இளவரசியாக நடிக்க ஆசை ; மாளவிகா மோகனன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
22 மே, 2020 - 13:32 Report Abuse
T.B.Sathiyanarayananan My congrats to Prithiviraj and his team. I welcome your love in your Field.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in