Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனன்யா பாண்டேவை புரமோட் பண்ணும் சார்மி

21 மே, 2020 - 16:42 IST
எழுத்தின் அளவு:
Charmy-to-promote-Ananya-Pandey

தெலுங்கின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத், கடந்த வருடம் ஸ்மார்ட் சங்கர் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து இன்னும் ஒருபடி மேலே சென்று இந்தியில் தற்போது தனது பைட்டர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்க இவருக்கு ஜோடியாக பாலிவுட் கதாநாயகி அனன்யா பாண்டே நடிக்கிறார்.

பூரி ஜெகன்நாதத்துடன் இந்த படத்தை நடிகை சார்மியும் இணைந்து தயாரிக்கிறார். இந்த நிலையில் படத்தின் நாயகி அனன்யா பாண்டே குறித்து கூறியுள்ள சார்மி, “பைட்டர் படம் வெளியானதும் அனன்யா பாண்டே இந்தியாவில் முதல் மூன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடிப்பார்” என ஆருடம் கூறியுள்ளார். ஒரு நடிகை என்றாலும் இன்னொரு நடிகைக்கு புரமோட் பண்ணும் அளவுக்கு சார்மியின் மனதை கவர்ந்து விட்டார் அனன்யா பாண்டே..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து கோரும் மனைவிநவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து ... இணையதளத்தில் நடன போட்டி நடத்தும் ஜாக்குலின் இணையதளத்தில் நடன போட்டி நடத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in