Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையா? - ஆச்சரியப்படும் ரசிகர்கள்

21 மே, 2020 - 16:28 IST
எழுத்தின் அளவு:
Fans-surpraising-ARRahman-music-for-Shortfilm

'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் வெளிவந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் கூடவே வந்துள்ளது ஆச்சரியம்தான். அதற்குள்ளாக பலரும் மீம்ஸ்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறும்படத்திற்கான கதையமைப்பு சர்ச்சைக்குள்ளாகி இருந்தாலும் சில விஷயங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளன. அதில் ஒன்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. அவருடைய இசையும், ஒரு ஹம்மிங்கும் ரஹ்மானின் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.

பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய இயக்குனர்களிடன் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கும் ரஹ்மான் இந்த குறும்படத்திற்கு இசையமைக்க சம்மதித்ததும் ஆச்சரியம் தான். இக்குறும்பட வீடியோவை ஷேர் செய்துள்ள ரஹ்மான் 'விடிவி 2 உண்மைதானா' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதலி உடன் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததுகாதலி உடன் ராணாவுக்கு ... சிறப்பு விமானத்தில் கொச்சி திரும்பும் ஆடுஜீவிதம் படக்குழு சிறப்பு விமானத்தில் கொச்சி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in