Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலி உடன் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது

21 மே, 2020 - 13:41 IST
எழுத்தின் அளவு:
Rana-got-engaged

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ராணா, சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்பவரை அறிமுகம் செய்தார். இவர் ஒரு இண்டிரீயர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் சம்மதம் சொல்லிவிட்டனர்.

இதையடுத்து திருமண செய்து வைக்க பெற்றோர்கள் முடிவெடுத்து இன்று(மே 21) எளிய முறையில் நிச்சயதார்த்தமும் நடத்தி உள்ளனர். கொரோனா ஊரடங்கால் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தனர். டிசம்பரில் திருமணம் நடக்கலாம் என கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் நடந்த தகவலை இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு இதோ அதிகாரப்பூர்வமாக என பதிவிட்டுள்ளார் ராணா. பலரும் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனை உடன் அரசு அனுமதிசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு ... குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையா? - ஆச்சரியப்படும் ரசிகர்கள் குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22 மே, 2020 - 07:17 Report Abuse
skv srinivasankrishnaveni இந்த முஞ்சியவா திரிஷா விரும்பினா கண்றாவியெ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in