மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் கேப்பரில்லா. நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த ஐரா படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்திருந்தார்.
கேப்பரில்லா தற்போது கருப்பழகி தியேட்டர் பேக்டரி என்ற நாடகக் குழுவைத் தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: “நான் படங்களில் நுழைவதற்கு முன்பு ஒரு மைம் கலைஞராக இருந்தேன். மாணவர்களுக்கு நடிப்பு கலையை கற்றுத் தர ஒரு நாடகக் குழுவைத் தொடங்க முடிவு செய்தேன். கருபழகி தியேட்டர் பேக்டரி பிறந்தது அப்படித்தான்,
நான் திரைப்படங்களையும் நாடகத்தையும் சமமாக கருதுகிறேன். ஊரடங்கு முடிந்ததும், நான் அதிக மைம் வகுப்புகள் எடுக்க இருக்கிறேன். மேலும் மாநிலம் முழுவதும் மைம் ஷோக்களும் நடத்த இருக்கிறேன். என்கிறார்.