Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோக்கள் மட்டும் தான் அதிக சம்பளம் வாங்கணுமா? - தமன்னா

20 மே, 2020 - 18:33 IST
எழுத்தின் அளவு:
Tamann-about-actress-salary

தெலுங்கில் ரவி தேஜா உடன் ஒரு படத்தில் நடிக்க நடிகை தமன்னாவை கேட்டதாகவும், அதிக சம்பளத்தை காரணம் காட்டி அவர் மறுத்ததாகவும் செய்தி வெளியானது. இது குறித்து தமன்னா கூறுகையில், என்னைப் பற்றி பல கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. இப்படம் தொடர்பாக பட நிறுவனமும் பேசியது உண்மை தான். ஆனால் கொரோனா ஊரடங்கால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.

ரவி தேஜா உடன் நல்ல நட்பு உள்ளது. அவரை ஒதுக்க வேண்டிய அவசியம் கிடையாது. நடிகர்களின் சம்பளம் அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம். நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இது ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை. ஹீரோக்களை போன்றே நாயகிகளும் படத்துக்கு முக்கியமாக தேவை. அதனால் அவர்கள் ஏன் அதிக சம்பளம் வாங்க கூடாது. ஹீரோக்கள் மட்டும் தான் வாங்க வேண்டுமா என்ன? என்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ரீ-மேக்காகும் 'முந்தானை முடிச்சு' - பாக்யராஜ் இயக்க, சசிகுமார் ஹீரோரீ-மேக்காகும் 'முந்தானை முடிச்சு' - ... சென்னை 28 - 3 : வெங்கட்பிரபு திட்டம் சென்னை 28 - 3 : வெங்கட்பிரபு திட்டம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

s vinayak - chennai,இந்தியா
21 மே, 2020 - 18:54 Report Abuse
s vinayak வாஸ்தவம்தான். ஸ்டார் நடிகர்களோடு இளைய நடிகைகள் நடிக்க ஒத்துக்கொண்டு கவர்ச்சி காட்டி நடிப்பதால்தான் பல படங்கள் ஓடியிருக்கிறது. முட்டு கொடுப்பதே நடிகைகள் தான்.
Rate this:
majili -  ( Posted via: Dinamalar Android App )
21 மே, 2020 - 15:00 Report Abuse
majili நோகாம சம்பாரிக்கிற தொழில் இது .. லைட்பாய்க்கு சோறு கிடைக்காது ...ஆனா இவருக்கு குளிக்க மினரல் வாட்டர் வரும் ...சினிமா ஒழிஞ்சா பல நல்லது நடக்கும்
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
20 மே, 2020 - 22:31 Report Abuse
யார்மனிதன் Nee nadikkave veam
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in