முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல் | 18ஆம் வருடத்தில் ஒக்கடு ; மகேஷ்பாபு மனைவி மீது தயாரிப்பாளர் வருத்தம் | விரைவில் சுரேஷ்கோபியின் ஒத்தக்கொம்பன் ஆரம்பம் | சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் |
பாக்யராஜின் இயக்கம், நடிப்பில் 1983ம் ஆண்டு வெளிவந்த படம் 'முந்தானை முடிச்சு'. ஊர்வசி நாயகியாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைக்க, ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்தது. சூப்பர் ஹிட்டான இப்படத்தில் பாக்யராஜின் டிரேட் மார்க்கான முருங்கைகாய் விஷயம் பிரபலமானது. இப்படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ரீ-மேக்கானது.
இந்நிலையில் இப்படம் 37 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-மேக் ஆக உள்ளது. பாக்யராஜே இயக்க, நாயகனாக சசிகுமார் நடிக்க உள்ளார். இதன் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கி, தயாரிக்கிறது. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது.