Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அதில் தவறில்லை!'

20 மே, 2020 - 06:21 IST
எழுத்தின் அளவு:
no-mistake

தமிழ் திரையுலகில், 2015ல் வந்த நடிகை ரேஷ்மா பசுபுலெட்டி, சமீபத்தில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று, தன்னை ரசிகர்கள் முன், நிலை நிறுத்தினார். சமீபத்தில், ரசிகர் ஒருவர், 'உங்களை பார்க்க ஆபாச நடிகையரை போல் உள்ளீர்களே...' என, கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு இவர் பதிலளிக்கையில், ''அந்த மாதிரி ஆபாச நடிகையரை போல், நான் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மற்றவர்களை மகிழ்விப்பதில், அத்தகையவர்கள் செய்வதில் தவறில்லை,'' எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'ரசிகர்களே பலம்!'ரசிகர்களே பலம்! இந்தியன் 2 படப்பிடிப்பு இடமாற்றம் இந்தியன் 2 படப்பிடிப்பு இடமாற்றம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

M.Sam - coimbatore,இந்தியா
23 மே, 2020 - 11:43 Report Abuse
M.Sam முடி இருங்குறவள் அள்ளி முடிக்கிறாள்
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
22 மே, 2020 - 07:59 Report Abuse
தாமரை செல்வன்-பழநி உன்னோட கருத்தே உன்னோட குணத்தைக் காட்டுகிறது. இதுபோலத்தான் முன்பு ஒரு பொம்பள நடிகை சிறப்பான கருத்துக்களை சொன்னாள். இப்போ ஒரு தேசியக் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறாள்.உனக்கும் விரைவில் அந்த மாதிரி பதவி கிடைக்கும்.தொடர்ந்து இந்த மாதிரி உலக அறிவை ரசிகர்களிடம் பரப்பி வா சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
Rate this:
21 மே, 2020 - 11:51 Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை மக்கள் தங்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் வண்ணம் அவர் பெயரை ...என்று கூட மாத்தி வெச்சுக்குவார், அது தவறல்ல
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in