கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் ஏதாவது ஒரு வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் சிறுவர், சிறுமிகளின் திறமையை பயன்படுத்த்தி ஒரு குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
6 வயது சிறுமி காயம்பூவின் ஓவியங்களை கொண்டும், 10 வயது சிறுவன், அபிநந்தனின் பின்னணி குரலை கொண்டும் கொரோனாவுடன் வாழக் கற்றுக் கொள்வோம் என்ற அனிமேஷன் குறும்படம் உருவாகி உள்ளது. அருவி படத்தின் இசை அமைப்பாளர் வேதாந்த் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார்.
ஜெயகிருஷ்ண சுப்பிரமணியன், பிரான்சிஸ்கா ஆகியோர் அமிமேஷன் பணிகளை கவனித்ததோடு இதை தயாரிக்கவும் செய்திருக்கிறார்கள். இதனை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.
அனிமேஷன் வீடியோவை காண அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=cvByYDMbqw0&feature=youtu.be