Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வனில் நானா? சாந்தனு பதில்

19 மே, 2020 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Shanthanu-replied-did-he-acting-in-Ponniyin-Selvan

இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு, கடந்த பத்து ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் இதுவரை பெரிய ஹிட் படங்கள் எதுவும் அவருக்கு அமையவில்லை. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தனது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையில் சாந்தனு காத்திருக்கிறார்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் சாந்தனு நடிக்கிறார் என செய்தி வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சாந்தனு, "வானம் கொட்டட்டும் படத்தில் எனது நடிப்பை பார்த்துவிட்டு அதன் இயக்குனர் தனாவிடம், மணிரத்னம் பாரட்டியிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் என்னை நடிக்க வைக்கலாம் என முதலில் மணி யோசித்துள்ளார். ஆனால் நான் பார்ப்பதற்கு சின்ன பையன் போல் இருப்பதால், அந்த யோசனையை அவர் கைவிட்டுவிட்டார். எனவே அந்த படத்தில் நான் நடிக்கவில்லை", என சாந்தனு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்ஆர்ஆர் டீசர்: ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆர் வேண்டுகோள்ஆர்ஆர்ஆர் டீசர்: ரசிகர்களுக்கு ... மே 20ல் ஆண்ட்ரியாவின் கா டீஸர் மே 20ல் ஆண்ட்ரியாவின் கா டீஸர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

19 மே, 2020 - 14:53 Report Abuse
deeppradeep kelambu kelambu kathu varatum
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in