Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் சீண்டல் - லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்ன பகீர் தகவல்

18 மே, 2020 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Lakshmi-Ramakrishnan-about-harrassement-in-her-life

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் திரைப்பட நட்சத்திரங்கள் மனம் விட்டுப் பேசி வருகிறார்கள். அதுவும் தாங்கள் சந்தித்த கசப்பான பாலியல் அனுபவங்களை துணிச்சலுடன் கூறி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தானும், தன் மகளும் சந்தித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என் சிறிய வயதில் அப்பா ஸ்தானத்தில் இருந்த உறவினர் ஒருவர் அடிக்கடி என் முன்பு தனது அந்தரங்க உறுப்பை காட்டியபடி நின்றார். ஆரம்பத்தில் அதன் அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை. வயது வந்த பிறகு அவர் செய்த கொடுமையான செயல் மனதில் ரணமாக மாறியது. இத்தனை நாட்கள் இதை என் மனதின் இருட்டு அறையில் யாரும் அறியாமல் மறைத்து வைத்திருந்தேன். இப்போது தான் வெளிப்படையாக கூறுகிறேன்.

இதேபோல் சமீபத்தில் என்னுடைய மகளுக்கும் இப்படி ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது. அவள் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது லிப்டில் ஒருவன் தன் பேண்ட்டை அவிழ்த்து காட்டியுள்ளான். பதறிப்போன என் மகள் அலறியபடி ஓடி வந்து இதை தெரிவித்தார். அந்த நபர் யார் என நானும் முடிந்தவரை சிசிடிவி கேமராவின் உதவியோடு பார்த்தேன். ஆனால் யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை

இப்படி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு வகையில் பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை யோசிப்பது தான் தீர்வு என்று கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Advertisement
கருத்துகள் (35) கருத்தைப் பதிவு செய்ய
காதலும் கொரோனாவும்காதலும் கொரோனாவும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டும்: குஷ்பு பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (35)

உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா
24 மே, 2020 - 16:40 Report Abuse
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி குடூரில் இருந்து சென்னை வரும் வழி எங்கும் காலையில் இரயில் தண்டவாளத்தின் இரு மருங்கிலும் ........
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
20 மே, 2020 - 17:49 Report Abuse
யார்மனிதன் sari veedunga
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
20 மே, 2020 - 08:50 Report Abuse
M.Sam unga oravinar thanaa akka unga pakkikalin puthi ipadi thaan irukum
Rate this:
Thollai - Oru peru vendaam nanbaa,இந்தியா
20 மே, 2020 - 08:37 Report Abuse
Thollai வக்கிர உணர்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே. ஆண் இதில் கட்டுப்பாடில்லாமல் நடக்கிறான் என்பது மறுப்பதற்கில்லை நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது 1978 மதிய தேர்வுக்கு நண்பகலில் பேருந்து நிலையத்துக்கு வந்தேன் அந்த நேரத்தில் இரண்டு நடு வயது பெண்கள் நின்றிருந்தார்கள் வேறு யாருமில்லை அப்போது ஒரு இளைஞன் அங்கு வந்து அக்கா காசு கொடுங்கள் என்று பிட்சை கேட்டான். அப்போது அந்த பெண்களில் ஒருவர் நீ போட்டிருக்கும் அரை டவுசரை கீழே இறக்கி காட்டு நான் காசு தர்றேன் என்றார். அந்த நபரும் சற்றும் யோசிக்காமல் தான் அணிந்திருந்த டவுசரை கீழே இறக்கிவிட்டு கய் ஏந்தி நின்றான் அந்த பெண்கள் இருவரும் அந்த நிர்வாணத்தை பார்தி சிரித்தபடி இருந்தார்கள் இது என் கற்பனை அல்ல வாழ்வில் நடந்த நிஜம் இது போன்ற நிகழ்ச்சிகள் இங்கு நடக்காமல் இருக்கா அம்மிணி இதுக்கு இன்ன சொல்றீங்க உங்க பஞ்சாயத்துல ? It may be highly vulgar. But I saw this in my school days and shocked.
Rate this:
sivaraman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19 மே, 2020 - 11:23 Report Abuse
sivaraman ரவி அண்ட் கிருஷ்ணா . மிக மிக நல்ல பதிவு . இஷ்ட தெய்வம் கரோனா கிருமியை வேண்டி கேட்டு கொன்டேன் இந்த சினிமா உலகுக்கு நல்ல படம் புகட்ட வேண்டும் என்று. சரி அம்மணியின் அடுத்த பதிவிற்கு காத்திருப்போம் . பொழுது போக வேண்டாமா
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in