டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
தனுசு ராசி நேயர்களே படம் மூலம் இயக்குனர் ஆனவர், சஞ்சய் பாரதி. இவர் சந்தானபாரதியின் மகன் ஆவார். நாங்க படம் மூலம் நடிகரான, சஞ்சய்பாரதி, பின் உதவி இயக்குனராகி தற்போது, இயக்குனர் ஆகியுள்ளார்.'காதலென்னும் பேரழிவு' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி, டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கவிதையில், 'ஒரு முறை சொல்ல நினைத்தேன், சுனாமி ஏற்பட்டது. மறுமுறை சொல்ல நினைத்தேன், வர்தா புயல் என்னை துாக்கி எறிந்து விட்டது. இப்போது கொரோனா. இன்னும் என் காதலை சொல்லாமல் வைத்திருக்கிறேன். கொரோனாவும் என் காதலும் அழியப்போவதில்லை. தைரியத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன், அடுத்த பேரழிவை நோக்கி!' என எழுதியுள்ளார். இயக்குனருக்கு, காதல் மேல் அப்படி என்ன கோபமோ!