Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சங்கவி

17 மே, 2020 - 16:29 IST
எழுத்தின் அளவு:
Actress-Sangavi-post-her-child-photo-first-time

90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சங்கவி. அஜித்தின் அமராவதி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சங்கவி, விஜய், அஜித், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மென்பொறியாளர் வெங்கடேஷ் என்பவரை சங்கவி திருமணம் செய்து கொண்டார். 42 வயதாகும் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் அன்னையர் தினத்தையொட்டி குழந்தையுடன், தான் இருக்கும் புகைப்படத்தை சங்கவி வெளியிட்டுள்ளார். குழந்தை அப்படியே சங்கவி போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி?மீண்டும் சூர்யா - கே.வி.ஆனந்த் ... மீண்டும் விஜய் - திரிஷா கூட்டணி: ரசிகர்களை குஷியாக்கிய பிரபல இயக்குனர் மீண்டும் விஜய் - திரிஷா கூட்டணி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sathish - Coimbatore ,இந்தியா
19 மே, 2020 - 22:44 Report Abuse
Sathish 90களில் இளைஞர்களின் கனவுக்கன்னி என்று சொல்வதை விட அன்றைய விஜய்யின் ஆசை (ஆபாச) நாயகி என்று சொல்லுங்கள். ரெண்டு பெரும் சினிமாக்களில் அடிச்ச கூத்தை பார்த்தவர்கள் தான் பெரும்பாலும் அஜித்தின் ரசிகர்களாக மாறினர். 1997 ஆண்டு தான் விஜய்யின் தலையெழுத்தையே மாற்றியது. காதலுக்கு மரியாதை, லவ் டுடே என்று ஆபாசமில்லாமல் நடிக்க துவங்கினார். அப்போது சரிந்தது சங்கவியின் மார்க்கெட். தப்பித்தார் விஜய்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19 மே, 2020 - 22:04 Report Abuse
NicoleThomson இந்த பென்னாலயும் ஒரு நடிகன் வாழ்ந்தான் அன்று
Rate this:
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
18 மே, 2020 - 15:50 Report Abuse
maruthu pandi இளமையும் அழகும் சில காலம் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in