Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி?

17 மே, 2020 - 16:24 IST
எழுத்தின் அளவு:
Suriya---KV-Anand-to-team-up-again

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். அந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார்.

அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை கே.வி.ஆனந்த் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான், காப்பான் ஆகிய 3 படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன.

தற்போது இந்த கூட்டணி 4வது முறையாக இணைய உள்ளதாக செய்தி வெளியாகி இருப்பது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தீபிகாவுக்கே டப் கொடுக்கும் சாயிஷாதீபிகாவுக்கே டப் கொடுக்கும் சாயிஷா முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சங்கவி முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

யார்மனிதன் - Toronto,கனடா
19 மே, 2020 - 17:02 Report Abuse
யார்மனிதன் மீண்டும் சூர்யாவுக்கு ஆப்பு ரெடி. தயரைப்பாளர்கள் பணத்தை போடு ஏமாறவேண்டாம்
Rate this:
Bharathanban Vs - tirupur,இந்தியா
17 மே, 2020 - 21:37 Report Abuse
Bharathanban Vs சூர்யா குடும்ப கூட்டணியிலிருந்து மக்கள் விலகிவிட்டனரே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in