சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது | கங்குலி வாழ்க்கையை இயக்குவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தா? | பிக்பாஸ் 6ல் இமானின் மாஜி மனைவி பங்கேற்கிறாரா? | கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டராக ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்கு பதிவு | பாலியல் தொழிலாளியாக நடித்த அனுபவம் : வினித்ரா மேனன் |
வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. நடிகர் ஆர்யாவுடன் காப்பான், கஜினிகாந்த் படங்களில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் டெடி என்ற படத்தில் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ளது.
கொரோனா ஊரடங்கில் வீட்டில் விதவிதமாக சமைத்தும், கேக் செய்தும் கணவருக்கு கொடுத்து அசத்தி, அதை வீடியோ சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்த சாயிஷா, அவ்வப்போது நடனம் ஆடிய வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் இப்போது ஹிந்தியில் தீபிகா படுகோனே நடித்த பாஜிராவ் மஸ்தானி படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு தீபிகாவை போன்றே பிரமாதமாய் நடனமாடி உள்ளார். நடனத்தின் போது அவரின் ஒவ்வொரு நடன அசைவுகளும், முகபாவைனைகளும் தீபிகாவுக்கே டப் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.
Shooting blues! 😐 making up for it at home 💃 pic.twitter.com/H9GFtZhFSf
— Sayyeshaa (@sayyeshaa) May 15, 2020