Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிச்சை எடுத்தாவது புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பி வைப்பேன்: பிரகாஷ்ராஜ்

17 மே, 2020 - 12:11 IST
எழுத்தின் அளவு:
I-will-Beg-for-Migrants-to-reach-their-home-says-Prakashraj

கொரோனா ஊரடங்கில் தனது பண்ணை வீட்டில் இருந்தபடியே தன் அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு உதவி வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். மேலும் புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் ஊருக்கு திரும்பிச் செல்லவும் உதவுகிறார். அவர்களுக்கு உணவு, தண்ணீர் இவற்றோடு வாகன வசதியும் செய்து கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நான் பிச்சையெடுத்தாலும், கடன் வாங்கினாலும், என்னைத் தாண்டி நடந்து செல்லும் என் சக குடிமகன்களுக்குத் தொடர்ந்து பகிர்ந்து கொடுப்பேன். அதை அவர்கள் எனக்குத் திருப்பி கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் கடைசியாக தங்கள் வீட்டை அடையும்போது அவர்கள் எங்கள் வீட்டை அடைய நம்பிக்கையும் வலிமையும் கொடுத்த ஒரு மனிதனை நாங்கள் சந்தித்தோம் என்று கூறுவார்கள். அது போதும் எனக்கு. சக மனிதனின் வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
இதய கோளாறுடன் பிறந்த குழந்தை: கனிகா உருக்கம்இதய கோளாறுடன் பிறந்த குழந்தை: கனிகா ... இன்ஸ்ட்ராகிராமிலிருந்து வெளியேறினார் பிரியா வாரியர் இன்ஸ்ட்ராகிராமிலிருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

vijayakumar - madurai,இந்தியா
23 மே, 2020 - 02:20 Report Abuse
vijayakumar அது இருக்கட்டும் மொதல்ல மாஸ்க்கை போடுங்க அப்பறம் உதவி செய்யலாம்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20 மே, 2020 - 03:59 Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் .வைகோ ஆகியோர் இந்த விஷயத்தில் தலையிட மாட்டார்கள் -புலம் பெயர்ந்தவர்களை ஒட்டு இல்லையே இங்கே
Rate this:
Kesavaraman - Chennai,இந்தியா
20 மே, 2020 - 03:57 Report Abuse
Kesavaraman Appreciate this one, government alone can't accomplish this task, the able people should help like this, whether it's for advertisement or not that doesn't matter when exting the help to poor.
Rate this:
ayyo paavam naan - chennai,இந்தியா
19 மே, 2020 - 17:27 Report Abuse
ayyo paavam naan அதை செய்யுங்க முதலில் பிரகாஷ் ராஜ் ஒரு நல்ல நடிகர். அதோட நிறுத்தி கொண்டா நல்ல பேரோட இருக்கலாம். சினிமா போல உணர்ச்சிவசப்பட்டு பேசினா அவரோட போட்டோ போட்டிருக்கறாமாதிரி அசிங்கமா போய்டும்.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
19 மே, 2020 - 16:29 Report Abuse
Loganathaiyyan வாழ்க வாழ்க பிச்சைக்காரன் பிரகாஸ்ராஜ். அதே பக்கத்தில் இவன் பெயரில் 4 செய்திகள் பிரகாஷ் ராஜுக்கு நீதி மன்றம் எச்சரிக்கை, டில்லி போலீசில் பிரகாஷ்ராஜ் மீது புகார். இது தான் இவர்கள் வண்டவாளம்???
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in