Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இதய கோளாறுடன் பிறந்த குழந்தை: கனிகா உருக்கம்

17 மே, 2020 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Kaniha-shares-during-pregnant-time

பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் கனிகா. தற்போது மலையாள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 2008ல் கனிகா ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.

தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் அவர், தான் சந்தித்த ஒரு மோசமான காலகட்டம் பற்றி மனம் விட்டு பேசி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

நான் கருத்தரித்தபோது எனது வயது பெரிதாக இருந்தது காரணம் என் குழந்தை மிக பெரிதாக இருந்தது. அளவுக்கு அதிகமான எடை கொண்ட குழந்தை என்பதால் நான் அதை பெருமையாக தான் காட்டினேன். குழந்தை பிறந்தவுடன் அவனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிசயங்களும் நடக்கும் என குழந்தை உயிர்பிழைத்தது.

வயிறு பெரிதானதால் நான் அதிலிருந்து மீண்டு வரமுடியாது என்று எல்லோரும் சொன்னார்கள். நான் ஒரு எளிமையாக விதியை கடைபிடித்தேன். உன் வாழ்க்கை, உன் உடல், உன் உரிமை.என்பதான் அது.



அப்போது என் தோற்றத்தை பற்றியோ, குழந்தை வளர்ப்பது பற்றியோ யாராவது விமர்சித்தால் அதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. நான் என்ன அடைய விரும்புகிறேன் என்பதை நோக்கி அமைதியாக உழைத்தேன்.

இப்போதும் கூட நான் ஏன் உடல் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்துகிறேன் என நினைக்கலாம். என்னுடைய வளர்ச்சிக்காக இப்படி செய்கிறேன் என்றும் நீங்கள் பலர் எண்ணலாம். ஆனால் அதற்கெல்லாம் பதில் நோ தான். நான் எனக்காகத்தான் இதை செய்கிறேன். ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக நான் செய்யும் முதலீடு இது. என்கிறார் கனிகா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட்டில் படிப்பிடிப்பு தொடங்கியதுஹாலிவுட்டில் படிப்பிடிப்பு ... பிச்சை எடுத்தாவது புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பி வைப்பேன்: பிரகாஷ்ராஜ் பிச்சை எடுத்தாவது புலம் பெயர்ந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19 மே, 2020 - 04:19 Report Abuse
J.V. Iyer மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று கவலைப்பட்டால், ஒன்றும் நடக்காது. இதை கடைபிடித்ததற்கு பாராட்டுக்கள்.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17 மே, 2020 - 16:24 Report Abuse
Natarajan Ramanathan நான் கவனித்தவரை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகள் ஏதாவது குறைபாட்டுடன் பிறப்பது ஏன்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in