Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யைப் பார்த்து பொறாமைப்பட்ட அஜித்

16 மே, 2020 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Ajith-Jealous-of-Vijay

தமிழ் சினிமாவில் தற்போது கடுமையான போட்டியாளர்கள் என்றால் அது விஜய், அஜித் மட்டும்தான். இருவருடைய படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு, எப்படிப்பட்ட வசூல் கிடைக்கிறது என்பதுதான் திரையுலகில் முக்கியமான போட்டியாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் கூட அவர்களது ரசிகர்கள்தான் அதிகமாக போட்டி போடுவதை விட சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் மேலும் சண்டை போட்டுக் கொள்ளும் விதமாக பின்னணிப் பாடகியும், ஆர்ஜேவுமான சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார்.

சுசி லீக்ஸ் என சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, தற்போது மீண்டும் ஆர்ஜே பணிக்குத் திரும்பியுள்ளார். அவர் பேட்டி கொடுத்ததாக ஒரு செய்தி தற்போது பரவி வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் அஜித்தை சந்தித்தாராம் சுசித்ரா. வேட்டைக்காரன் படம் வெளிவந்த அந்த சமயத்தில் அப்படத்தில் இடம்பெற்ற சுசித்ரா பாடிய ஒரு சின்னத் தாமரை பாடலை அஜித் பாராட்டினாராம். அதோடு, விஜய்க்கு பல நல்ல பாடல்கள் கிடைப்பதைப் பார்த்து பொறாமைப்படுவதாக அஜித் கூறினார் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

அதுவும் உண்மைதான். அஜித் நடித்து வெளிவந்த படங்களின் பாடல்கள் ஹிட்டானதை விட, விஜய் நடித்து வெளிவந்த படங்களில் பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகவே ஆகியிருக்கின்றன. அந்த விதத்தில் அஜித் உண்மையைத்தான் பேசியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி வெளியீட்டில் அனுஷ்காவின் 'நிசப்தம்'  ?ஓடிடி வெளியீட்டில் அனுஷ்காவின் ... கணவருடன் பைக்கில் சென்ற சமந்தா கணவருடன் பைக்கில் சென்ற சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 மே, 2020 - 12:06 Report Abuse
skv srinivasankrishnaveni விஜய்க்காக பாடல்களிலே ஒரு துள்ளல் இருக்கும் எல்லோரையும் கவரும் என்பது உண்மை
Rate this:
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா ஆமாம் எந்த திறமையும் இல்லாமல் மதத்தை வைத்து எப்படி முன்னேறினார் என்று?
Rate this:
எச்ச ராஜா,  சங்கிபட்டினம் என்னது ஜோசப் விஜய் புகழ்கிறது.
Rate this:
Gopinathan S - chennai,இந்தியா
16 மே, 2020 - 17:52 Report Abuse
Gopinathan S அதுவும் உண்மைதான். அஜித் நடித்து வெளிவந்த படங்களின் பாடல்கள் ஹிட்டானதை விட, விஜய் நடித்து வெளிவந்த படங்களில் பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகவே ஆகியிருக்கின்றன. அந்த விதத்தில் அஜித் உண்மையைத்தான் பேசியிருக்கிறார்-பத்த வச்சுட்டியே பரட்டை
Rate this:
Mithun - Bengaluru,இந்தியா
16 மே, 2020 - 17:04 Report Abuse
Mithun கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in