Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வறுமையில் வாடிய தியாகராஜ பாகவதர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் நிதி

16 மே, 2020 - 11:51 IST
எழுத்தின் அளவு:
TN-Minister-helps-to-MKT-Family

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஏழிசை வேந்தர் தியாகராஜ பாகவதர். சினிமாவில் உச்சம் தொட்டவர். லட்சுமி காந்தன் கொலை வழக்கிற்கு பிறகு சொந்த படம் எடுத்து நஷ்டமடைந்து இறுதியில் வறுமையின் பிடியில் சிக்கி இறந்தார்.

தனக்கென சொத்து எதுவும் சேர்த்து வைக்காததால் அவரது குடும்பத்தினர் இப்போதும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அறிந்த தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது குடும்பத்தினரை அழைத்து ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். கொரோனா பிரச்சினை முடிந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டும்: கமல்இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டும்: ... கொரோனா ஊரடங்கில் ஹிந்தி கற்கும் ஆத்மிகா கொரோனா ஊரடங்கில் ஹிந்தி கற்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Naga Subramanian - Kolkatta,இந்தியா
23 மே, 2020 - 06:45 Report Abuse
Naga Subramanian பாலாஜி அவர்களுக்கு மிகவும் நன்றி. எம்கேடி அவர்களின் பாடல்கள் இன்றளவும், நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு சவாலாகவே இருக்கிறது. ஒவ்வொரு போட்டிகளிலும் பாகவதரின் பாடல்களையோ அல்லது டி எம் எஸ்ஸின் படைகளோ தான் சவாலாக பாடப்படுகிறது. அப்படியொரு தனி நடையில் பாட்டிற்கோர் இலக்கணத்தை வகுத்துவிட்டுச் சென்ற பாகவதரின் வாரிசுகள் வறுமையில் இருக்கிறார்கள் எனும்போது, வருத்தமே மேலிடுகிறது.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
20 மே, 2020 - 09:27 Report Abuse
M.Sam sencha paavathirku parikaarama
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
20 மே, 2020 - 09:14 Report Abuse
தாமரை செல்வன்-பழநி வாழ்த்துக்கள் பாலாஜி அவர்களே....
Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
19 மே, 2020 - 17:17 Report Abuse
Lion Drsekar அப்போதெல்லாம் சிறைக்கு சென்றால் குடும்பம் மற்றும் நாடே என்ன செய்திருக்கிறது என்பதை இதன் வாயிலாக அறிய முடிகிறது, இன்றய காலத்தை நாம் எதுவுமே கூறுவதற்கு இல்லை, வந்தே மாதரம்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19 மே, 2020 - 16:41 Report Abuse
Endrum Indian இதுக்குத்தான் சொல்றது பிள்ளை குட்டி என்று சினிமாவில் உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளக்கூடாது என்பது உதாரணம் எம் ஜி ஆர் ஜெயலலிதா
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in