Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டும்: கமல்

16 மே, 2020 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Kamal-oppose-for-Tasmac-shop-again-open

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் மதுக்கடைகளை திறக்க இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது. அதனால் இன்று முதல் மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன

இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை மதுக்கடை திறப்பில் காட்டுகிறது தமிழக அரசு. ஐகோர்ட்டில் பதிலளிக்க அவகாசம் கேட்டுவிட்டு உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிவிட்டது. தமிழக அரசுக்கு தீர்ப்பு வழங்க இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று எழுதியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இலங்கை நடிகை அதிரடி!இலங்கை நடிகை அதிரடி! வறுமையில் வாடிய தியாகராஜ பாகவதர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் நிதி வறுமையில் வாடிய தியாகராஜ பாகவதர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18 மே, 2020 - 17:31 Report Abuse
Krishna ஷூட்டிங்கிங்க்லே நடந்த மித பெரிய விபத்தை மக்கள் நீதி மன்றத்தில் விசாரிக்கலாமே
Rate this:
Vyjayanthy. S - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 மே, 2020 - 13:45 Report Abuse
Vyjayanthy. S நீங்களும், உங்க மகளும் a/c ரூமில் குடித்தால் தப்புயில்ல, டாஸ்மாக் கடையில் வாங்கி குடிச்சா தப்பா ? உங்க கட்சியில் யருமே குடிக்கலையா?
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
16 மே, 2020 - 13:17 Report Abuse
s.rajagopalan ஆசிரியரே ... இவர் பேச்சுக்களையே, தேவையென்றால், சுருக்கமாக பிரசுரியுங்கள் என்று வேண்டிக்கொண்டிருக்கிறோம் ...நீங்கள் அவர் போட்டோவை தவறாமல் தினமும் பிரசுரித்து வெறுப்பேற்றுகிறீர்களே ....இது நியாயமா.....?
Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
16 மே, 2020 - 12:22 Report Abuse
K.P  SARATHI முதலில் மக்கள் இடைய உள்ள வரவேற்பை தடுக்கவேண்டும் யாருமே ஒரு பொருளை வாங்கவில்லையென்றால் அது தானாக ஒழிந்துவிடும், தனது கட்சியில் யாரும் குடிப்பதை தடுக்க வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in