Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இலங்கை நடிகை அதிரடி!

15 மே, 2020 - 23:44 IST
எழுத்தின் அளவு:
Sri-Lankan-Actress-photo-shot

இலங்கை நடிகையும், மாடல் அழகியுமான, பியூமி ஹன்சமாலி, ஆசிய அழகிப்போட்டி உட்பட பல பட்டங்களை வென்றவர். தற்போது, சமூக வலைதளங்களில் கவர்ச்சிப் படங்களை, வெளியிட்டு வருகிறார்.


சமீபத்தில், 'இலங்கை காமசூத்ரா' என்ற தலைப்பில், இவர் பதிவிட்ட படம், கோலிவுட்டின் புருவத்தை உயர்த்தியுள்ளது. 'காமசூத்ரா பதிவுக்கு ஊக்கமாக இருந்தவர்கள், நடிகை ஷெர்லின் சோப்ரா மற்றும் காமசூத்ரா 3டி பட இயக்குனர் ரூபேஷ் பவுல்' எனக், குறிப்பிட்டுஉள்ளார். எப்படியும், விரைவில் தமிழ் படத்தில் இவரை காணலாம்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில், யாமிருக்க பயமே - 2விரைவில், யாமிருக்க பயமே - 2 இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டும்: கமல் இனி மக்களே நீதி மய்யமாக மாற வேண்டும்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sanny - sydney,ஆஸ்திரேலியா
19 மே, 2020 - 20:49 Report Abuse
Sanny உலக காம சுந்தரி, சன்னிலியோனுக்கு மரியாதையை இந்திய திரை உலகத்துக்கு இருக்கும் பொது மற்ற பாலியல் நடிகைகளுக்கு இடம் இருக்குமே. அதுதான் இந்திய திரை உலகம்.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
19 மே, 2020 - 17:06 Report Abuse
Loganathaiyyan தோல் காமி பணம் பண்ணு தொழிலில் இது தான் நிஜம்
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18 மே, 2020 - 00:27 Report Abuse
Ramesh R முகம் அப்படி ஒன்றும் இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in