Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கஸ்துாரி கண்டுபிடிப்பு!

15 மே, 2020 - 23:37 IST
எழுத்தின் அளவு:
kasthuri-shares-a-picture

ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும், கொரோனா எப்போது நம்மை விட்டு செல்லும் என, அனைவரும் எதிர்பார்த்துள்ள வேளையில், பொது விஷயங்களில் கருத்து கண்ணாயிரமாக செயல்படும் நடிகை கஸ்துாரி, தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், இந்த ஊரடங்கில் ஒரு நல்ல விஷயம் வெளிவந்துள்ளது. நம் அழகை ஆராயும் நேரமிது' எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வதந்திக்கு முற்றுப்புள்ளி!வதந்திக்கு முற்றுப்புள்ளி! விரைவில், யாமிருக்க பயமே - 2 விரைவில், யாமிருக்க பயமே - 2

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Tamilnesan - Muscat,ஓமன்
22 மே, 2020 - 19:30 Report Abuse
Tamilnesan சினிமாக்காரர்கள் லெவல் இவ்வளவு தான். புதிய கண்டுபிடுப்பு என்றவுடன் நான் எதோ என்று நினைத்து விட்டேன். காலுக்கு செருப்பு முக்கியம், அதே சமயம் வீட்டு வாசல் வந்தவுடன் அதை கழட்டி விட வேண்டும். தலையில் தூக்கி வைத்து கொள்ள கூடாது. தமிழ் நாட்டில் தான் இந்த அவலம். எங்கு யாரை வைக்க வேண்டும் என்று தெரியாததால் வந்த வினை.
Rate this:
16 மே, 2020 - 09:01 Report Abuse
லதா பாட்டி இல்லாததுக்கு செஞ்சாளம் ஆராய்ச்சி இல்லாதவர்களை செஞ்சுட்சாம் ஊரோட ஆட்சி....அந்த கதையாவுள இருக்கு
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16 மே, 2020 - 04:29 Report Abuse
J.V. Iyer நேரத்தை வீணாக்கவேண்டாம். பயன் ஒன்றும் இல்லை.
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
16 மே, 2020 - 00:43 Report Abuse
யார்மனிதன் உங்கள் அழகை நான் ஆராயலாம் ஆனா 20 வருஷம் முன்னாடி
Rate this:
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
18 மே, 2020 - 06:14Report Abuse
Fastrackஅகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்களே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in