Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாஸ்டர்' உண்மைக் கதையா?

15 மே, 2020 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Did-Master-is-realy-story?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்த மாதம் 9ம் தேதி ரிலீசாக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான்.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற பேச்சும் உள்ளது. படம் ரிலீசானால் தான் அத்தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியவரும்.

இந்நிலையில், மாஸ்டர் படம் நிஜத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் சந்தித்த மனிதர்களின் நிஜக்கதையை வைத்தே மாஸ்டர் படத்தின் கதைக்கருவை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பா.விஜய் இயக்கத்தில் அர்ஜுன், ஜீவாபா.விஜய் இயக்கத்தில் அர்ஜுன், ஜீவா போட்டியை சமாளிக்க களமிறங்கும் மற்ற ஓடிடி நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க களமிறங்கும் மற்ற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

15 மே, 2020 - 22:14 Report Abuse
சுறா நம்மவர் ரெண்டாவது பாகம்... விஜய்க்கு எப்போவும் பழைய படம் இல்லைனா தெலுங்கு படம் சுட்டு வடை போட்டு தான் பழக்கம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in