Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

எளிமையாக நடந்த நிகில் சித்தார்த் திருமணம்

15 மே, 2020 - 13:10 IST
எழுத்தின் அளவு:
Telugu-Actor-Nikkil-Siddharth-sudden-marriage

தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் டாக்டர் பல்லவி வர்மாவை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களது நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது.

இவர்கள் திருமணம் ஏப்ரல் 16ந் தேதி துபாயில் நடப்பதாக இருந்தது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வந்தார் சித்தார்த். துபாய் செல்ல தனி விமானமே புக் செய்திருந்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்தியாவிலும், துபாயிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் 16ந் தேதி திட்டமிட்டபடி திருமணம் நடக்கவில்லை.

கொரோனா பிரச்சினை முடிவுக்கு வராததால் நேற்று அதிகாலை ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் திடீர் திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில். இருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முறையான அனுமதி பெற்று உரிய மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திருணம் நடந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட காமெடி நடிகர் மைக்கேல் மது திடீர் மரணம்கன்னட காமெடி நடிகர் மைக்கேல் மது ... ஒடிடியில் ரிலீசாகும் அதிதி ராவின் மலையாள படம் ஒடிடியில் ரிலீசாகும் அதிதி ராவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in