இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் |
ஊரடங்கு காலத்தில் நடிகை ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் மற்றும் நடிகர் சிவக்குமார்(சிவாஜி பேரன்) ஆகியோர் இணைந்து 'யசோதா' என்ற குறும்படத்தை அலைப்பேசியில் படம் பிடித்து உருவாக்கி உள்ளனர். ரூபன் படத்தொகுப்பு வேலையையும், கிரிஷ் பின்னணி இசையையும், நிர்தியா என்பவர் ஒரு பாடலும் பாடி உள்ளனர்.
இதன் பர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு, 'ஒரு சிறப்பான முயற்சி, பர்ஸ்ட் லுக் வீடியோவை ரிலீஸ் செய்வதில் பெருமை. இந்த குறும்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.