Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குஷ்பு ஒரு ஜோக்கர் : காயத்ரி ரகுராம் பதிலடி

13 மே, 2020 - 18:48 IST
எழுத்தின் அளவு:
Kushboo-is-joker-says-Gayathiri-Raghuram

கொரோனா தாக்கம் காரணமாக தற்போது மூன்றாவது கட்ட ஊரடங்கு தொடரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் நேற்று இரவு உரையாற்றினார். அப்போது அடுத்த கட்ட நகர்வுகள், நான்காவது ஊரடங்கு குறித்தெல்லாம் அவர் பேசினார். ஆனால் அவரது பேச்சு மற்றும் அறிவிப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு கிண்டலான விமர்சனங்களை தொடர்ந்து டுவீட் பண்ணிக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் “ஆமா.. பிரதமர் எந்த மொழியில் பேசினார்..?, இந்தியாவின் பழம்பெரும் மொழி தமிழ். அதில் பேசாமல் எதற்கு ஹிந்தியில் பேசினார்” என்று கூட விமர்சித்தார்.

குஷ்புவின் கருத்துகளுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் பாஜகவில் அங்கம் வகிக்கும் நடிகை காயத்ரி ரகுராம் உடனடியாக குஷ்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.. “குஷ்பு ஒரு ஜோக்கர்.. பிரதமர் ஏன் தமிழில் பேசவில்லை என கேட்கிறார்.. பிரதமர் பேசியது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல.. மொத்த இந்தியாவுக்கும் சேர்த்து தான்..” என கூறியுள்ளார்

எப்போதுமே குஷ்புவை அக்கா அக்கா என பாசமாக அழைத்து வந்த காயத்ரி ரகுராம் பிஜேபியில் சேர்ந்த பின்னர், இருவரும் எதிரெதிர் கட்சிகள் என்பதால் பாசத்தை எல்லாம் ஒதுக்கிவைத்து விட்டார் போலும்..

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டு பாகமாக ரிலீசாகும் இந்தியன் 2?இரண்டு பாகமாக ரிலீசாகும் இந்தியன் 2? கோபத்திற்கு ஆளாவாரா! கோபத்திற்கு ஆளாவாரா!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

s t rajan - chennai,இந்தியா
20 மே, 2020 - 00:20 Report Abuse
s t rajan மணமில்லா பூவுக்கு பேரு குஷ்பூ காங்கிரஸில் தற்போது வேண்டா விருந்தாளியாக இருக்கும் குஷ்பூ என்னதான் உளறினாலும் ராகுல் ஆக முடியாது.
Rate this:
JIVAN - Cuddalore District,இந்தியா
19 மே, 2020 - 11:05 Report Abuse
JIVAN மனநோயாளிகள் பேசுவதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை
Rate this:
kannan - Swanzey,யூ.எஸ்.ஏ
16 மே, 2020 - 19:14 Report Abuse
kannan மெல்ல இனி சினிமா சாகும் ... Rs 1000 Rs1500 கொடுத்து டிக்கெட் வாங்க எவண்டையும் காசு கிடையாது ... Master ராவது மண்ணாவது. இந்தியன் 2.0 வாவது 3.0 வாவது.. காலம் மாறும் நம்புவோம்
Rate this:
A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா
16 மே, 2020 - 13:55 Report Abuse
A.SENTHILKUMAR நீயே ஒரு கலாச்சார சீரழிவு, உனக்கு என்ன தகுதி இருக்கிறது அடுத்தவர்களை பற்றி பேச
Rate this:
Dv Nanru - mumbai,இந்தியா
15 மே, 2020 - 20:42 Report Abuse
Dv Nanru குஷ்புவுக்கு வேற வேலையே இல்ல அவரை எல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக்க வேண்டாம்.
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in