Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு புதிய படத்தை துவங்கும் ஜீத்து ஜோசப்

13 மே, 2020 - 18:46 IST
எழுத்தின் அளவு:
Jeethu-Joseph-to-hold-Mohanlal-film

கடந்த சில ஆண்டுளுக்கு முன் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்ட்டனியில் உருவான த்ரிஷ்யம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து ராம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிவடைந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் வரும் சில நாட்களில் கேரளாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டாலும் கூட ராம் படப்பிடிப்பை தொடர முடியாது. காரணம் இந்தப்படத்தின் மீதமுள்ள காட்சிகள் அனைத்தும் லண்டனில் தான் படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம்.. தற்போதைய சூழலில் வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்துவது நிச்சயமாக சாத்தியம் இல்லை.. அதனால் சூழல் சரியாகும் வரை ராம் படத்தை அப்படியே கிடப்பில் போட தீர்மானித்துள்ளார்களாம்.

இதை முன்கூட்டியே எதிர்பார்த்த ஜீத்து ஜோசப், சிறிய பட்ஜெட்டில் படம் பண்ணும் விதமாக ஊரடங்கு சமயத்தில் ஒரு புதிய ஸ்கிரிப்ட்டையும் தயார்செய்து வைத்துவிட்டாராம். கேரளாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்ததும் இந்த படத்தை துவங்கும் ஐடியாவில் இருக்கிறாராம்..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒடிசா பெண் போலீஸாருக்கு வீடியோ சாட்டிங்கில் நன்றி சொன்ன சிரஞ்சீவிஒடிசா பெண் போலீஸாருக்கு வீடியோ ... கன்னட காமெடி நடிகர் மைக்கேல் மது திடீர் மரணம் கன்னட காமெடி நடிகர் மைக்கேல் மது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in