ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் மொத்த பாடல்களும் 1 பில்லியனை, அதாவது 100 கோடி பார்வைகளைக் கடக்க உள்ளது என தெலுங்கு ரசிகர்கள் இப்போதே கொண்டாடி வருகிறார்கள். ஆனால், அந்த 1 பில்லியன் சாதனையை 'மாரி 2' படம் எப்போதோ கடந்துவிட்டது.
ரௌடி பேபி... பாடல்
லிரிக் வீடியோ (தமிழ்) - 89 மில்லியன்
லிரிக் வீடியோ (தெலுங்கு) - 18 மில்லியன்
வீடியோ (தமிழ்) - 843 மில்லியன்
வீடியோ (தெலுங்கு) - 35 மில்லியன்
ஆனந்தி... பாடல்
லிரிக் வீடியோ - 10 மில்லியன்
வீடியோ (தமிழ்) - 17 மில்லியன்
வீடியோ (தெலுங்கு) - 9 லட்சம்
கெத்து... பாடல்
லிரிக் வீடியோ - 5 மில்லியன்
வீடியோ (தமிழ்) - 17 மில்லியன்
வீடியோ (தெலுங்கு) - 5 லட்சம்
இதில் ரவுடி பேபி பாடல் மட்டுமே 1 பில்லியனைக் கடந்துவிட்டது. தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்த்து 117 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. விரைவில் 'ரவுடி பேபி' தமிழ்ப் பாடல் மட்டுமே 100 கோடி பார்வைகளைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது.
இந்த சாதனையை மற்றுமொரு தமிழ்ப் படம் முறியடிக்க நீண்ட நாட்களாகும்.