நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
ஊரடங்காலும், கொரோனா வைரஸ் பரவலாலும், உடற்பயிற்சி மையங்கள் மூடியுள்ளன. இதனால், நடிகையர் பலர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகின்றனர். நடிகை சஞ்சனா சிங், கழுத்தில், 20 லிட்டர் தண்ணீர் கேனை சுமந்தபடி, உடற்பயிற்சி செய்த, வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்தார்.
'பிரபலங்களை பின்பற்றும் ரசிகர்கள், இதுபோன்ற விபரீதமான உடற்பயிற்சிகளால், விபத்தை சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளதை உணர வேண்டும்' என, வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், 'இப்படி பண்றீங்களேம்மா...' என, கருத்து தெரிவித்துள்ளனர்.