நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
பொன்மகள் வந்தாள் படம் தியேட்டரில் வெளியாகாமல், இணையதளத்தில் வெளியாகிறது. அதேபோல், சந்தானம், வைபவி சாண்டில்யா நடிக்க, ஆனந்த் பால்கி இயக்கியுள்ள, சர்வர் சுந்தரம் படமும், இணையதளத்தில் நேரடியாக வெளியிட, பேச்சு நடந்தது. ஆனால், எதிர்பார்த்த தொகை கிடைக்காததால், அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, இயக்குனர் ஆனந்த் பால்கி, டுவிட்டரில் கூறுகையில், ''தமிழ் படங்கள் சரியாக மதிப்பீடு செய்யப்படுகிறதா என தெரியவில்லை. கோலிவுட் என்றால் என்னவென்று இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. ''படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம்,'' எனக் கூறி உள்ளார்.