Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா கர்ப்பமா!

11 மே, 2020 - 23:35 IST
எழுத்தின் அளவு:
Is-Nayanthara-pregnant?

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணமாகாமலேயே வாழ்ந்து வருவதாக கூறப்படும் நடிகை நயன்தாரா, 'டுவிட்டர்' பக்கத்தில், குழந்தை ஒன்றை துாக்கி வைத்து உள்ள படத்தை பகிர்ந்துள்ளார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு, அப்படத்தை பகிர்ந்த அவர், அதில், 'வருங்கால அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள். பெண்களின் உரிமையில், ஒரு தாயாக இருப்பது மிகப்பெரியது' எனக் கூறியுள்ளார்.விக்னேஷ் சிவனும் தன், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், குழந்தையுடன் உள்ள நயன்தாரா படத்தை பகிர்ந்து, 'என் வருங்கால குழந்தைகளின் தாயின் கையில் இருக்கும், குழந்தையின் தாய்க்கு, அன்னையர் தின வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டு உள்ளார்.


இதைப் பார்த்த நெட்டிசன்கள், 'நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரோ... என்றும், திருமணத்தை போல், கர்ப்பத்தையும் மறைப்பாரோ...' என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
என்னையும் சொல்ல வச்சுட்டீங்களே!என்னையும் சொல்ல வச்சுட்டீங்களே! கோலிவுட்டின் தரம் தெரியவில்லை! கோலிவுட்டின் தரம் தெரியவில்லை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

rathish - chennai,இந்தியா
13 மே, 2020 - 06:24 Report Abuse
rathish Idhu nattuku thevaiyana visayama?
Rate this:
prem -  ( Posted via: Dinamalar Android App )
12 மே, 2020 - 16:53 Report Abuse
prem இது எங்க மாரியம்மா விளம்பரம்.....தவறோ சரியோ ஒருவன் பற்றி இந்த ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மட்டும் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்......இது நயன்தாரா கூறிய மார்க்கெட்டிங் அல்ல விக்னேஷ் சிவனுக்கு அவரே நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்று படைப்பாளி ஆக முடியாமல்.. வார்த்தையால் முயற்சிக்கிறேன் ... this is called marketing.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12 மே, 2020 - 16:02 Report Abuse
skv srinivasankrishnaveni சீ என்ன கேவலமான எண்ணம் அவள் ஏதோ ஒருகுழந்தையை தூக்கிண்டுருக்கா, இப்படியெல்லாம் கூடவா கேவலமா பேசுவாங்க , கர்பமானா என்ன அவள் சுமக்கப்போற கஷ்டம்பாட்டு பைந் லே அவஸ்த்தைப்பட்டு பெறபோறா தேவையே இல்லாமல் வம்புக்கே அலையும் கூட்டங்கள்
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
12 மே, 2020 - 09:26 Report Abuse
swa appa yaru
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
12 மே, 2020 - 05:52 Report Abuse
Mani . V "... .இதைப் பார்த்த நெட்டிசன்கள், 'நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரோ... என்றும், திருமணத்தை போல், கர்ப்பத்தையும் மறைப்பாரோ...' என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்". - இதிலென்ன தவறு? பல பேருடன் வாழ்ந்தாகி விட்டது. அதன் அடையாளமாக ஒன்று, இரண்டு பெற்றுக் கொள்வதில் தவறில்லையே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in