Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விண்ணைத்தாண்டி வருவாயா 2: சிம்பு நடிப்பது உறுதி!

11 மே, 2020 - 18:58 IST
எழுத்தின் அளவு:
Simbu-confirmed-acting-in-VTV-2

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழலில், வீட்டில் இருந்தபடியே கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கும் குறும்படம் கார்த்திக் டயல் செய்த எண். இதில் திரிஷா நடித்துள்ளார். இக்குறும்படத்தின் டீசர் வெளியோகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம் தான் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் என கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் இந்த படத்தில் சிம்பு நடிக்கிறாரா இல்லையா என்பது சன்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தின் ஹீரோவே சிம்பு தான் என உறுதியாக சொல்கிறார்கள். இந்த குறும்படத்தில் சிம்புவும் நடித்திருக்கிறாராம். குறும்படம் வெளியாகும் வரை அதை சன்பென்ஸாக வைத்திருக்க கவுதம் முடிவு செய்துள்ளதாக அவர்கள் கூறினர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா ஊரடங்கில் வித்தியாச பயணம் செய்த மீனாகொரோனா ஊரடங்கில் வித்தியாச பயணம் ... 6 நிமிடத்துக்கு 6 கோடி ; பீட்டர் ஹெய்ன் மாஸ் சேசிங் 6 நிமிடத்துக்கு 6 கோடி ; பீட்டர் ஹெய்ன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
17 மே, 2020 - 05:54 Report Abuse
Fastrack படம் தயாரித்து ரிலீஸ் ஆவதற்குள் அம்மணிக்குஅம்மா வயசுலேந்து பாட்டி வயசு வந்துடும் ..
Rate this:
LAX - Trichy,இந்தியா
12 மே, 2020 - 03:18 Report Abuse
LAX I am/We are waiting..
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
11 மே, 2020 - 21:14 Report Abuse
swa no chance to complete the moviecorono situation go for few months and after that vambu will not cooperate
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in