Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா யார் தெரியுமா? - விக்னேஷ் சிவன் அதிரடி

11 மே, 2020 - 11:13 IST
எழுத்தின் அளவு:
Vignesh-sivan-says-who-is-Nayanthara-to-him

தமிழ்த் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்பான காதல் ஜோடியாக இருக்கும் ஒரே ஜோடி விக்னேஷ் சிவன், நயன்தாரா. இருவரும் ஜோடிப் புறாக்களாக பல வெளிநாடுகளுக்கு ஒன்றாக சுற்றி வந்து பல நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவைப் பற்றி ஒரு விவரமான பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதில், “எனது வருங்கால குழந்தைகளின் தாயின் கைகளில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தாங்கள் கணவன் மனைவியாக வாழப் போகிறோம் என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். ஆனாலும், கோலிவுட்டில் இவர்கள் இருவரும் ஏற்கெனவே லிவிங் டுகெதர் வாழ்க்கையில் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
'சீப்பாய் அல்ல சிப்பாய் போல்'சீப்பாய் அல்ல சிப்பாய் போல் 'சர்வர் சுந்தரம்' - தியேட்டர் ரிலீஸ் மட்டுமே.. 'சர்வர் சுந்தரம்' - தியேட்டர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

a natanasabapathy - vadalur,இந்தியா
16 மே, 2020 - 16:32 Report Abuse
a natanasabapathy நயன் யாராக இருந்தால் மக்களுக்கே என்ன அவனவன் கொரோனா பயத்தில் உள்ளான் இந்த மாதிரி உருப்படாத செய்திகளை வெளியிடுவது தேவையா மக்களை கெடுப்பதில் நான்காவது தூண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன
Rate this:
LAX - Trichy,இந்தியா
13 மே, 2020 - 04:28 Report Abuse
LAX Mr. Kalaiselvan, இப்பல்லாம் பலபேர் தங்களோட ஒழுக்கமில்லாத தனத்ததான் காதல் ங்கறாங்க.. அப்பறம்.. காதல்ங்கறது ஒண்ணுதான்.. அப்புறம் எப்படி திருமண பந்தத்தை மீறிய உறவை 'கள்ளக் காதல்' ன்றாங்க.. அந்த கருமாந்திரமெல்லாம்.. 'கள்ள உறவு - கள்ளத் தொடர்பு' தானே..?
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
12 மே, 2020 - 19:25 Report Abuse
Endrum Indian இவர்கள் லிவிங் டுகெதர் நயன்தாரா கர்ப்பவதி என்றெல்லாம் வாட்ஸாப்ப் செய்தி எல்லாம் வந்து விட்டதே. இவர்கள் தான் நமது இந்திய திருநாட்டின் சீதை ராமன் ஆகா நினைத்தலே நெஞ்சை குமட்டிக்கொண்டு வருகின்றதே கருமம்டா சாமி
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
12 மே, 2020 - 16:35 Report Abuse
Kalaiselvan Periasamy ஒழுக்கமில்லா காதல் வாழ்க்கை .
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
12 மே, 2020 - 09:50 Report Abuse
M.Sam அட உன் குழந்தை என்று சொல்லாமல் சொல்லி உங்க டிரெக்ஷன் திறமையை காட்டிட்டீங்க
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in