Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்திக்கு போகும் ஓ மை கடவுளே

10 மே, 2020 - 16:19 IST
எழுத்தின் அளவு:
Oh-my-kadavulae-to-be-remade-in-hindi

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ஓ மை கடவுளே. காதல் உடன் பேண்டசி கலந்து வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பும், வசூலும் கிடைத்து. இதனால் இப்படத்தை பிற மொழிகளிலும் ரீ-மேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கு, ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் பணிகள் நடப்பதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழில் ஒரு படம் இயக்கவும் கதை எழுதி வருவதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனுமதியின்றி டிவியில் கேஜிஎப் படம் ஒளிபரப்பு ; தயாரிப்பாளர் புகார்அனுமதியின்றி டிவியில் கேஜிஎப் படம் ... கவர்ச்சி எனக்கு செட்டாகாது : பிரியா பவானி சங்கர் கவர்ச்சி எனக்கு செட்டாகாது : பிரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in