Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் வாழ்வில் திருமணம் கிடையாது : சித்தாரா

09 மே, 2020 - 19:39 IST
எழுத்தின் அளவு:
No-marriage-in-my-life-says-Sithara

புது புது அர்த்தங்கள், புது வசந்தம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் சித்தாரா. இப்போது குணச்சித்ர வேடங்களில் தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடிக்கிறார். 47 வயதை எட்டி உள்ள சித்தாரா இன்னும் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''என் வாழ்வில் திருமணம் வேண்டாம் என நான் தான் முடிவு செய்தேன். காரணம் என் வாழ்வில் முக்கியமான ஒரு நபரை இழந்துவிட்டேன். அவர் என் அப்பா. அவர் இறந்த பின்பு திருமணம் பற்றிய நினைப்பே எனக்கு வரவில்லை. சரி இந்த வயதில் உங்களுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை துணை கிடைத்தால் திருமணம் செய்வீர்களா என்ற கேள்விக்கு கண்டிப்பாக மாட்டேன் என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
நீங்க வாகா எல்லையில் பரேடு போகலாம் அதிதிநீங்க வாகா எல்லையில் பரேடு போகலாம் ... கத்தரி வெயிலிருந்து தப்பிக்க ரம்யா செய்யும் செயல் கத்தரி வெயிலிருந்து தப்பிக்க ரம்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

s.joseph kasbar kani - virudhunagar,இந்தியா
16 மே, 2020 - 18:03 Report Abuse
s.joseph kasbar kani சித்தாரா நீங்கள் நடித்த புது வசந்தம் படத்தை அப்பொழுதே முப்பதுமுறை பார்த்தவன் நான்.எனது நண்பர்கள் எனக்கு பொங்கல்,தீபாவளி வாழ்த்துக்கள் கூட உங்கள் படம் பொறித்த அட்டைகளைத்தான் அனுப்பி வைப்பார்கள்.ஆனால் தற்போது நீங்கள் திருமணம் முடிக்காமல் இருக்கும் செய்தி கேட்டு நெஞ்சம் கணக்கிறது.வாழ்க வளமுடன்.
Rate this:
RAGOUBATHI - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12 மே, 2020 - 15:53 Report Abuse
RAGOUBATHI நன்றி தினமலர் நல்ல நடிகை சித்தாரா இப்படியே இருக்க கூடாது நிச்சயம் வழக்கை அமைத்துகொண்டால் நல்லது, இல்லை என்றால் குழந்தை கூட தத்தெடுத்துக் கொண்டால் நல்லது அவருடைய முடிவு கடவுள் வாழ்த்து பெறுவார்
Rate this:
LAX - Trichy,இந்தியா
12 மே, 2020 - 04:08 Report Abuse
LAX Good Decision Ms.Sithaaraa.. Keep it up.. வாழ்ந்தாலும் ஏசும்.. தாழ்ந்தாலும் ஏசும்.. இவ்வையகத்தில் இங்கு சிலர் வானத்திலிருக்கும் அசரீரி போலவே மாறி, இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிடுவது சகஜமே.. இது போன்ற கருத்துக்கள் வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்.. Ms. SKV அம்மா அவர்கள் சொல்வதுதான் நிதர்சனம்.. So.. நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவேண்டியதில்ல.. 'Don't Worry.. Be HAPPY..'
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
11 மே, 2020 - 07:49 Report Abuse
Bhaskaran நித்யோற்சவம் செய்யறவங்களுக்கு திருமணம் எல்லாம் எதுக்கு
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11 மே, 2020 - 05:26 Report Abuse
skv srinivasankrishnaveni மிக்க நன்று சித்தாரா இந்தமாதிரி எல்லா பொண்ணுகளும் இருந்தால் நாட்டுலே பாபுலேஷன் குறையலாம் எனக்கு தெரிஞ்ச பல பெண்கள் படிச்சுவேலைகள் செய்தும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து முடிச்சுருக்காங்களேம்மா ,நல்லமுடிவு ஏவாளும் பதில் சொல்லிண்டு கொத்தடிமையா (திருமணம் வரை அப்பா அம்மா அன்னான் தம்பி மணமானால் கணவன் அவன் வீட்டுபெர்களுக்கு அடிமையாக வாழ்ந்து கணவன் இறந்தால் பெற்றபிள்ளைகள் (பெண்கள உட் பட) பதில் சொல்லிண்டு என்னபேசினால் கேட்டுண்டுவாழும் கேவலமான வாழ்க்கையே தேவை ஏ இல்லே என்பேன் உன்காசு உன் செல்வம் என்று உன்னைநாடும் நபர்களேதான் 98% பெற்ற அன்னையும்கூட அதனால் நிம்மதியாக வாழ்ந்துட்டுப்போலாம் ஆல் தி பெஸ்ட்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in