Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓவியாவா இப்படி ?, பரபரப்பூட்டும் கிளாமர் போட்டோக்கள்

09 மே, 2020 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Oviyas-glamour-photos-goes-viral

பிக்பாஸ் முதலாவது சீசன் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. சினிமாவில் அவருக்குக் கிடைக்காத புகழை அந்த நிகழ்ச்சி பெற்றுத் தந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த சில படங்கள் அவருக்கு வழக்கம் போல பெரிய பெயரைப் பெற்றுத் தரவில்லை. இருந்தாலும் அவர் மீதான அபிமானம் அவரது ரசிகர்களுக்குக் குறையவில்லை.

சரியான படங்களைத் தேர்வு செய்யாமல் தடுமாறி வரும் ஓவியாவின் சில கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வந்துள்ளன. அவர் பெயரில் உள்ள இன்ஸ்டாகிராமில் அப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அது அதிகாரப்பூர்வ கணக்கா என்று தெரியவில்லை. இருந்தாலும் அப்படத்தைப் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைப்பார்களா ?பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் ... எரியிற நெருப்புல பெட்ரோல் ஊத்தாதீங்க: ரைசா எரியிற நெருப்புல பெட்ரோல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
11 மே, 2020 - 08:37 Report Abuse
Mani . V ஓவியா: "எனக்கும் வயிறு இருக்குதானே அதற்க்கு எந்த வழியிலாவது சம்பாதித்துத்தானே ஆக வேண்டும்". (குதிரை இளைத்தால், கொள்ளு வேண்டாம் புல்லே போதுமுன்னு சொல்லுமாம்)
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
11 மே, 2020 - 00:47 Report Abuse
Sathish அப்படி ஒன்றும் கவர்ச்சியாக தெரியவில்லையே.
Rate this:
யார்மனிதன் - Toronto,கனடா
15 மே, 2020 - 20:52Report Abuse
யார்மனிதன்இன்னும் எதிர்பாக்குறோம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in