Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நோ' சொன்ன ரஜினி, 'எஸ்' சொன்ன கமல் ?

06 மே, 2020 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Rajini-says-No,-Kamal-says-Yes.?

விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கலாம், அந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கலாம் என்ற செய்திகள் வெளிவந்தன.

ரஜினியை சந்தித்து லோகேஷ் கதை சொல்லிவிட்டதாகவும் சொன்னார்கள். ஆனால், அந்தக் கதை ரஜினிகாந்திற்குப் பிடிக்கவில்லையாம். கமர்ஷியல் விஷயங்கள் குறைவாக இருப்பதாக அவர் சொன்னதாகவும் அதனால் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

கதையைக் கேட்ட கமல்ஹாசன் இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன் என கூறிவிட்டாராம். அதனால், இப்போது கிடைத்துள்ள இடைவெளியில் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை எழுத ஆரம்பித்துவிட்டாராம்.

கமல்ஹாசனை தனது மானசீக குருவாக நினைக்கும் லோகேஷ் கனகராஜ், கமலையே இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார் என கோலிவுட்டில் பொறாமையாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். ஊரடங்கு முடிந்த பின் அறிவிப்பு வரும் என்றும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாகார்ஜுனாநடவடிக்கை எடுக்க வேண்டும் - ... டுவிட்டரில் தொடரும் 'போலி' கணக்குகள் டுவிட்டரில் தொடரும் 'போலி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Santhosh Kumar - Chennai,இந்தியா
07 மே, 2020 - 10:55 Report Abuse
Santhosh Kumar அதுவே சாபமாகவும் அமையலாம் இல்லையா?
Rate this:
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) உங்க எல்லோருக்குமே இனிமே மக்கள் நோ' சொல்வார்கள்... உங்க படத்தையெல்லாம் இனிமே நீங்களே தான் பார்த்துக்கணும்...
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
07 மே, 2020 - 10:13 Report Abuse
swa please stop posting these message severyone has lot of commitment post corono situation we need to take care of our financial pl don,t put these messages
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
07 மே, 2020 - 10:13 Report Abuse
swa please stop posting these messageseveryone has lot of commitmentpost corono situation we need to take care of our financialpl don,t put these messages
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
07 மே, 2020 - 09:40 Report Abuse
vbs manian இப்போ இதுதான் நாட்டுக்கு தேவையான முக்கிய செய்தியா.சார் தயவு செய்து இந்த ஜிகினா வேலைக்காரர்களை கொஞ்ச நாள் இருட்டடிப்பு செய்யுங்கள். எல்லோரும் நொந்து போயிருக்கிறார்கள்.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in