"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
சமூக வலைத்தளங்களில் ஒரு சில நடிகைகள் எது செய்தாலும் அதெல்லாம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். அப்படிப்பட்டவர்களில் முக்கியமான ஒருவர் சன்னி லியோன்.
கொரானோ ஊரடங்கு காலத்தில் தினமும் விதவிதமான புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவிட்டு வருகிறார். நேற்று அவருடைய வீட்டில் தரைக்கு மாப் போடுவதை ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் அது 20 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள சில வீடியோக்கள் ஒவ்வொன்றும் 1 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்படுகிறது. மற்ற நடிகைகளை விட சன்னி லியோன் இருக்கும் சமூக வலைத்தளங்கள் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கிறது என்பது உண்மை.
View this post on Instagram
Hmmmm....if I'm forced to mop, well then... #lockedupwithsunny